More

சிங்கப் பெண்ணே… தல அஜித் பாணியில் அசத்திய ரெஜினா – குவியும் வாழ்த்துக்கள்!

மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரெஜினி கசாண்ட்ரா. 

Advertising
Advertising

தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது எல்லோரும் பார்த்து வியக்க கூடிய அளவில், துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டில் முதல் இடத்தில் வெற்றி பெற்று விருது வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதை கண்டு பாராட்டிய ரசிகர்கள் நீங்க ஒரு லேடி அஜித். நடிகையாக இருந்தும் திறமையை வெளிப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் என கூறி பாராட்டியுள்ளனர். 

 

Published by
adminram