More

ஐயோ டிரெஸ் காத்துல பறக்குது! – நடிகையின் லேட்டஸ் போட்டோஷூட் வீடியோ

கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமவுலி, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா. தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஷால் நடிப்பில் வெளிவந்த சக்ரா படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். அதேபோல், செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் அசத்தலான நடிப்பில் மிரட்டியிருந்தார்.   

Advertising
Advertising

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், அணிந்திருக்கும் ஆடை காற்றில் பறக்க போட்டோஷூட் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts