More

விக்ரமின் கோப்ரா படத்தின் “தும்பி துள்ளல் ” பாடல் ரிலீஸ்!

இந்நிலையில் சற்றுமுன்  “தும்பி துள்ளல் ” என்ற இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் அபயங்கர் இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இணைந்து பாடல் வரிகள் எழுதியுள்ளனர். இதோ அந்த பாடல் லிங்க்…

Advertising
Advertising

Published by
adminram