">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இடுப்பு இறக்கி காட்டியும் ஒருத்தரும் மசியல – போதும் நிறுத்திக்கோங்க ரேஷ்மா!
வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தனது இடுப்பில் உள்ள டாட்டூவைத்தான் காட்டுகிறேன் என சாக்கு போக்கு சொல்லு லோ ஹிப்பில் புடவைக்கட்டி கவர்ச்சியை காட்டி இணையவாசிகள் கண்ணை மரைக்க பார்க்கிறார். ஆனாலும், ஒருத்தரும் மசிய மாட்டுறாங்க. மாறாக பாவம் இந்த பொண்ணு யாராவது ஒரு சேன்ஸ் கொடுங்களேம்பா என ரெக்யூட்ஸ் செய்ய ஆரம்பிட்டுவிட்டனர் .
Repeat after me:- just because it's on sale, doesn't mean you need it #letgo #moveon #bliss #whiteworks #dreambig #workhard pic.twitter.com/lu5oheQjDZ
— Reshma Pasupuleti (@reshupasupuleti) August 18, 2020