குட்டி டவுசர போட்டு குலுங்கி குலுங்கி ஆடும் ரேஷ்மா… வீடியோ பார்த்து ஷாக் ஆவாதீங்க!…

Published on: May 28, 2021
---Advertisement---

e86440d952baaa050f5ef2529db39cc7

வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் சூரியுடன் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  பிக்பாஸ் வீட்டில் தன் வாழ்வில் நடந்த சோக சம்பவங்களை கூறி அனுதாபத்தை பெற்றார்.

பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்தார். சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் வந்தது.  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், குட்டி டவுச்அர் மற்றும் டாப்ஸ் அணிந்து ஆங்கில பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை இம்சை செய்துள்ளார்.

Leave a Comment