More

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க! – இடுப்பை கட்டி கிறங்கடித்த ரேஷ்மா

சீரியல் நடிகையாக வலம் வந்தாலும் விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா புசுப்புலேட்டி. சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.  தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ளார். 

Advertising
Advertising

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை உடுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இடுப்பு தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

Published by
adminram