More

இந்த கதகளி பொத்தகளிலாம் எங்ககிட்ட வேணாம் – நீங்க ஒரு கவர்ச்சி நடிகை எவ்ளோவ் தான்!!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். தற்போது வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில், ” தினமும் கடினமாக உழைக்க வேண்டும், உழைப்பதை விட்டுவிடாதீர்கள் அதோடு உங்கள் மன ஆரோக்கியத்திற்கு வேலை செய்யுங்கள். உங்களைச் சுற்றி நல்ல எண்ணம் கொண்டவர்களை  மட்டுமே வைத்திருங்கள். என அறிவோடு கருத்து சொல்லி பிசிக்கலி , பினான்சியலி, மெண்டலி என மூன்று விதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இதனை கண்ட அவரது பாலோவர்ஸ், என்னமோ சொல்றீங்க அதெல்லாம் சரி, ஆனால் எங்க கண்ணும் நீங்க எல்லா போட்டோவிலும் கவர்ச்சியா மட்டும் தான் தெரியுறீங்க. அதனால இந்த பிசிக்கலி , பினான்சியலி, கதகளி பொத்தகளிலாம் எங்ககிட்ட வேணாம். கிளாமர் போஸ் கொடுங்க அது போதும் என்கின்றனர்.

Published by
adminram

Recent Posts