More

கவர்ச்சியை Soft’அ காட்டும்மா…. அடுப்பு இடுப்பை காட்டி மிரட்டிய ரேஷ்மா!

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமான ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

Advertising
Advertising

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். 

தற்போது ஜீவி பிரகாஷுடன் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் நாக்கை கடித்துக்கொண்டு இடுப்பு தெரிய நாட்டுக்கட்டை போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ச்சியில் மிரட்டிவிட்டார். 

Published by
adminram

Recent Posts