More

வியர்வை வடிய இளசுகளை இம்சை செய்த ரித்திகா சிங்!

மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.

Advertising
Advertising

இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ புகைப்படம் என வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது கடுமையாக உடற்பயிற்சி செய்துவிட்டு வியர்வை வடிய செல்ஃபி எடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு முதல் ஆளாக நடிகை வாணி போஜன் கமெண்ட் செய்துள்ளார்.

Published by
adminram

Recent Posts