">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எட்டி உதைச்சு எல்லாத்தையும் காட்டிட்டியே ரித்திகா சிங் – அட டீசண்டான வீடியோ தான்பா பாருங்க!
கிக் பாக்சிங் செய்த வீடியோவை வெளியிட்டு திறமையை வெளிப்படுத்திய நடிகை ரித்திகா சிங்!
�
மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வரும் ரித்திகா சிங் இடையில் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீடிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்போர்ஸ்ட் உடையில் கிக் பாக்சிங் செய்து திறமையுடன் சேர்த்து கவர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ…