
‘சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு…
குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே…
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே….”
என்று பாடி உசிரை எடுத்த அழகு பதுமை யார் என்பதை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க முடியாது. ஆம். அவர் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான பைங்கிளி. தாஜ்மகால் படத்தில் ரசிகர்களை கிறங்கடித்தவர் ரியாசென். பின் சிறிது காலம் காணாமல் போனார். மீண்டும் பிரசாந்த் நடித்த குட்லக் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

பின்னர் இந்தி திரை உலகம் மற்றும் ராகினி எம.;எம.;எஸ். பாய்சன்ää மிஸ் மேட்ச் 2 மற்றும் படி பட்னி அவுர் வோ என்று வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தெலுங்குää ஒரியாää மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானார்.

ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வரும் கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையை அதிர வைத்தவர் ரியாசென். தற்போது சமூக வலைத்தளங்களையும் விட்டு வைக்கவில்லை. செம ஹாட் டச்சிங்கான போஸ்களைக் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை; கெடுத்து விட்டார். இப்போது கை ரோஸ் ஸ்டைல் வைத்த கருப்பு பிகினி உடையில் தொடையழகு தெரிய சோபாவில் முட்டி போட்டு விவகாரமாக ரசிகர்களை சூடேற்றும் வகையில் போஸ்; கொடுத்து திக்குமுக்காடச் செய்துள்ளார். படத்தைப்பார்த்து விட்;டுää ‘அது மட்டும்தான் தெரியல…மற்றது எல்லாம் பளிச்…”என்று நெட்டில் ரசிகர்கள் ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனர்.





