More

லைட்டா பொறாமையா தான் இருக்கு… கணவருடன் குஷியான காஜல் அகர்வால்!

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

Advertising
Advertising

மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து காஜல் அகர்வால் கணவர் கெளதம் கிட்சலு உடன் மாலத்தீவு கடற்கரைக்கு ஹனிமூனுக்கு சென்று பல ரொமான்டிக் புகைப்படங்களை அள்ளிவீசினார். 

இந்நிலையில் தற்போது கணவருடன் மகிழ்ச்சியாக சிரித்து மகிழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காஜல் அஃர்வலை பார்த்து ரசிகர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளனர். ஒரு சில காஜல் வெறியன்ஸ் மட்டும் கிச்சுலுவை பார்த்து காண்டாகிவிட்டனர். இதோ அந்த ரொமான்டிக் புகைப்படம்… 

Published by
adminram

Recent Posts