More

இன்னொரு மீரா மிதுன்… ஒரு நூலில் ஒட்டியிருக்கும் முன்னழகு!

சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்படும் சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்து கவர்ச்சி காட்டியதை விட சோஷியல் மீடியாவில் காட்டி பேமஸ் ஆனது தான் அதிகம். 

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கிடையில் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது  அரை நிர்வாணமாக முன்னழகு, மற்றும் தொடை கவர்ச்சியை அப்பட்டமாக காட்டி அதிர வைத்துள்ளார். அடுத்த மீராமிதுன்  நீ தான் உங்கள மாதிரி நடிகையால் தான் கோலிவுட்டே அழியப்போகுது என ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். 

 

Published by
adminram