More

மூஞ்சி நல்லா இல்ல மத்ததெல்லாம் பக்காவா இருக்கு – சைடு ஏற காட்டிய சாக்ஷி!

பிக்பாஸ் சீசன்  3’ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் சாக்ஷி அகர்வால். அதில் கவினுடன் ஆரம்பத்தில் கடலை போட்டு பின்னர் லாஸ்லியாவுடன் கவினுக்காக சண்டையிட்டதெல்லாம் யாராலும் மறக்கமுடியாது. 

Advertising
Advertising

பின்னர் 49வது நாளில் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பின் திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செய்யப்பட்டு வரும் அவர் தற்போது சிகப்பு நிற சேலையில் ஒரு சைடு ஏற இடுப்பு கவர்ச்சியை தாராளமாக காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts