இயக்குனர் சேரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அவரின் ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட நடிகை சாக்ஷி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கையில் கேக்குடன் திடீரென சேரனின் வீட்டுக்கதவை தட்டினார். கைக்கு அவரிடம் கொடுத்த வெட்ட சொன்ன சாக்ஷி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். சாக்ஷிக்கு சேரனும் நன்றி தெரிவித்துள்ளார்.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…