More

மரத்துல முன்னழகை மோதி பசங்கள கிறுகிறுக்க வைத்த சாக்ஷி அகர்வால்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Advertising
Advertising

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது ஜாக்கெட் மற்றும் பாவாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் கேப் விடாமல் வெளியிட்டு வருகிறார் .அந்தவகையில் தற்போது மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கள்ளச்சிரிப்பிலே காலி பண்ணிட்டாங்க…. 

Published by
adminram

Recent Posts