More

கலக்கலான போட்டோ வெளியிட்டு கிறிஸ்துமஸ் தின வாழ்த்து கூறிய சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது  கிறிஸ்துமஸ் தின ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.  கலர்புஃல் உடையில் சூப்பர் கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Published by
adminram

Recent Posts