More

பச்ச உடையில் பளீச்சிடும் லிப்ஸ்…. சமந்தா அழகில் சட்டுன்னு உருகிய ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் லோ ஆங்கில் வைத்து முக அழகை மட்டும் காட்டியே மூச்சுமுட்ட வைத்துள்ளார். இதே போஸ் நம்ம யாராச்சும் கொடுத்தால் நல்லாயிருக்குமா கொஞ்சம் திங் பண்ணி பாருங்க… சைக்!

Published by
adminram

Recent Posts