More

ரசிகர்களுக்கு குளு குளு விருந்து வைத்த சமந்தா …!

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் நின்று அழகிய சிரிப்புடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘ரிவைண்ட்’ என்று கேப்ஷன் கொடுத்து ரசிகர்கள் மனங்களை குளிரூட்டியிருக்கிறார்.  சமந்தா,  விஜய் சேதுபதியுடன் அடுத்ததாக “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts