">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ரசிகர்களுக்கு குளு குளு விருந்து வைத்த சமந்தா …!
தமிழில் மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பின் படிப்படியாக வளர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் நின்று அழகிய சிரிப்புடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘ரிவைண்ட்’ என்று கேப்ஷன் கொடுத்து ரசிகர்கள் மனங்களை குளிரூட்டியிருக்கிறார். சமந்தா, விஜய் சேதுபதியுடன் அடுத்ததாக “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.