More

ஜோடியா சேர்ந்து படம் நடிச்சுட்டு இருந்த சமந்தா நிலைமை இப்படி ஆயிப்போச்சே!

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் பட வாய்ப்புகள் இல்லாததால் கணவருடன் சேர்ந்து வீட்டில் இருந்த படியே குர்க்குரே விளம்பரத்தில் நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நாகசைதன்யாவின் காதல் பயணத்தை புகைப்படங்கள் தொகுப்பாக வெளியிட்டு வித்யாசமாக முயற்சித்துள்ளனர். தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடியான இவர்கள் இப்படி சிப்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளது மீம்ஸ் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts