More

கவர்ச்சி நாயகி கோமாளி பட நடிகைக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் அவரின் பள்ளி வயது காதலியாக நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட நடிகையான இவர் தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

மேலும், உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள இவர் உடலை வளைத்து பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

கொரோனா 2வது அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சம்யுக்தாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள். எனவே, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts