More

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!…. சனம் செய்த  வேலையை பாருங்க? அட கடவுளே!

பிக்பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு தான் இவரை கார்னர் செய்தாலும் தனித்து நின்று போராடி வருகின்றார். இதிலிருந்தே இவரது விடா முயற்சி நன்றாக தெரிகின்றது.

Advertising
Advertising

இவர் மேல் கோபமாக இருந்தவர்கள் கூட தற்போது கோபத்தை விட்டு இவர் மேல் பரிதாபம் படும் அளவிற்கு இவரது செய்கைகள் வெகுளித்தனமாக உள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவெனில் இவர் பிக்பாஸில் நுழைவதற்கு முன் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சிந்துவிற்கு பண உதலி செய்துள்ளார். இதை சிந்துவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts