More

உள்ள போடுறத மட்டும் டிரெஸ்ஸா போட்டா எப்டி? ஹாட் போஸில் திணறடித்த நடிகை….

சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார். ஒரு பக்கம் சினிமா வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், பெண்கள் உள்ளாடையாக அணியும் உடையை மட்டும் உடுத்தி தொப்புளை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
adminram