More

கே ஜி எப் ராக்கி பாய் போல மாறிய சந்தானம் – வைரலாகும் புகைப்படம்!

சந்தானம் லாக்டவுன் சமயத்தில் தாடி மற்றும் முடி வளர்த்து டெரர் ஆன கெட் அப்பில் வலம் வருகிறார்.

Advertising
Advertising

சந்தானம் காமெடி நடிகரில் இருந்து கதாநாயகனாக மாறி இப்போது தனக்கென்று ஒரு மார்க்கெட் உருவாக்கி வைத்துள்ளார். அவர் நடிப்பில் இப்போது டிக்கிலோனா மற்றும் பிஸ்கோத் ஆகிய படங்கள் தயாராகி திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருக்கின்றன.

இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் சந்தானம் புதிய கெட் அப்புக்கு மாறியுள்ளார். அடர்ந்த தாடி மற்றும் முடியுடன் காட்சியளிக்கும் அவர் கேஜிஎப் படத்தில் வரும் ராக்கி பாய் போல இருப்பதாக பலரும் சொல்லியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts