More

பிகில் பாட்டுக்கு சரத்குமார் மகன் ஆடிய வெறித்தனமான நடனம் – வைரல் வீடியோ

மேலும், ராகுல் சரத் தீவிர விஜய் ரசிகராம். எனவே, அவரைப்போலவே நடனம் ஆடி வீடியோ எடுப்பதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Advertising
Advertising

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோவை சரத்குமாரின் ரசிகர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts