More

சரவணன் மீனாட்சி ரியோவுக்கு குழந்தை பிறந்தது ? என்ன குழந்தை தெரியுமா?

சரவணன் மீனாட்சி புகழ் ரியோவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Advertising
Advertising

சன் மியுசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ரியோ ராஜ். அதன் பின்னர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த அவர் சமீபகாலமாக சினிமாக்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் கவனம் ஈர்த்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரியோ ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கர்ப்பமாக இருந்த அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. அதையடுத்து இப்போது ரியோ ஸ்ருதி தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரே தனது சமூகவலைதளத்தில் ’என்னை ஆள தேவதை பிறந்துள்ளாள். தாயும் சேயும் நலம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts