More

இந்த காமெடி நடிகையின் சகோதரி தான் செல்வராகவனின் மனைவி… ஷாக்கிங் தகவல்!

இந்நிலையில் கீதாஞ்சலி பிரபல காமெடி நடிகை  வித்யூ லேகா ராமனின்  சகோதரி என்பது தெரியவந்துள்ளது. நடிகை வித்யூ லேகாவின் தந்தையும் நடிகருமான மோகன் லேகா அவர்களின் சகோதரர் பி எஸ் ராமனின் மகள் தான் செல்வராகவனின் மனைவியான கீதாஞ்சலி ராமன்.  இந்த விஷயம் இதுவரை தெரிந்திராத பலரும் அட ஆமாம்பா… முக ஜாடை கூட அப்படியே இருக்கு என ஷாக்காகியுள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts