More

மாலை மங்கும் நேரம்… சட்டையில் செமயா மூடேத்தும் ஷெரின்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்த ஷெரின் 2002-ஆம் ஆண்டு தர்ஷன் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 16.  

Advertising
Advertising

பின்னர் தமிழில் 2002-ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தார். பாவாடை தாவணியில் ஒண்ணுமே தெரியாத பாப்பா போன்று பவ்யமாக நடித்த அவர் அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால் சரியாக நடிக்கவில்லை.

தமிழ் பிக்பாஸில் பங்குபெற்று மீண்டும் தான் யார் என்பதை கோலிவுட்டில் ரசிகர்களுக்கு கூறினார். அதன்பின்னர் தொடர்ந்து கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது சட்டை கழட்டிபோட்டு ரௌத்திரம் ஸ்ரேயா சரண் போன்று படுத்துக்கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரொமான்டிக் மூடிற்கு கூட்டிசென்றுள்ளார். 

Published by
adminram

Recent Posts