More

குட்டை கவுனில் குளுகுளு கவர்ச்சி – நடிகையை வச்சு கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள்!

விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.  அதன்பின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார்.  தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Advertising
Advertising

எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து கிளுகிளுப்பாக கவர்ச்சி காட்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
adminram