More

அடடே பொண்ணு கலக்குதே!.. உதயநிதி ஸ்டாலின் படத்தில் சிவாங்கி…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் சிவாங்கி.  

Advertising
Advertising

அழகாக பாடுபவரும் கூட.  ரசிகர்களிடம் இவர் புகழடைந்திருப்பதால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் அவர் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலிடன் நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். 

இப்படம் பாலிவுட்டில் ஹிட் அடித்த  ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளார். 

Published by
adminram

Recent Posts