More

எல்லை மீறும் சிவானி பாலா காதல்.. கொந்தளிக்கும் ஷிவானியின் அம்மா!

இதனால் மிகவும் மனம்முடைந்து போன ஷிவானியின் தாய் தனது ஒரே மகளை இப்படி மக்கள் பேசுவதை கேட்டு மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். என்னதான் மகளாக இருந்தாலும் ஒரு ஆடியன்சின் உணர்வுகளையும்  மதிக்கிறேன்.

Advertising
Advertising

ஆனால் என் மகள் அப்படிபட்டவள் கிடையாது என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருகின்றாராம். காரணம் பாலா இவர் பின்னாடி சுற்றுவது இல்லை ஷிவானி தான் பாலா பின்னாள் சுற்றுகிறார் என ஆடியன்ஸ் பேசுவது அவர் மனதை மிகவும் பாதித்திருக்கின்றது.

என் மகளிற்கு மெச்சுரட்டி இல்லை, சின்ன வயது அதனால தான் நல்லது கெட்டது தெரியவில்லை. மற்றபடி தப்பு ஏதும் செய்திருக்கமாட்டாள் என ஷிவானியின் தாய் நண்பர் மற்றும் உறவினர்களிடம் சொல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
adminram