More

காட்டலாம் அதுக்குன்னு இப்படியா? பேண்ட் கிழியும் அளவுக்கு போஸ் கொடுத்த ஷிவானி!

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டே கிளாமர் நடிகை என பெயரெடுத்தவர் ராய் லட்சுமி. இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். 

Advertising
Advertising

மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.  இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு எதையும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்து அங்கிருந்து வெளியேறினார். 

அந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது டைட்டான முண்டா பனியன் மற்றும் ஜெக்கின்ஸ் அணிந்துக்கொண்டு முன்னழகும் பின்னழகும் ஒருசேர காட்டி இளம் பசங்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார். 

 

Published by
adminram

Recent Posts