ஒரு சைடா காட்டி உசுர வாங்குறியே! – ரசிகர்களை பாடாய் படுத்தும் ஷிவானி…

Published on: May 27, 2021
---Advertisement---

155a7c41619c3d9fc700411e4357d56e

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியல்களில் நடித்ததை விட தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானார். 

இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஆனால், அங்கு பெரிதா எதுவும் செய்யாமல் வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியபின் மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி ஒரு பக்கமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Leave a Comment