More

சூடு பிடிக்கும் பிரச்சணை.. இனி சரவெடிதான் போல! டார்கெட் செய்யப்படும் ஷிவானி..

இதில் கலந்து கொள்ளும் 14 நட்சத்திரங்களும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்ற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertising
Advertising

இந்நிலையில் பிக்பாஸ் வீட்ற்குள் சென்று முதல் நாளான இன்று, ஹவுஸ் மெட்ஸ் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் பிரபல சீரியல் நடிகையான ஷிவானியை மற்ற ஹவுஸ் மெட்ஸ்கள் டார்கெட் செய்வது போல் உள்ளது.

குறிப்பாக சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஷிவானியிடம் கடுமையாக பேசுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts