More

போகியவே வெயிட்டா கொண்டாடுறாங்களே… அப்போ பொங்கலுக்கு தரமான செய்கை இருக்கு!

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மாவின் lohri கொண்டாட்டம் அந்தவகையில் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். இந்நிலையில் தற்போது வட இந்தியாவில் லோஹ்ரி (lohri) என சொல்லப்படும் போகிப்பண்டிகையில் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டாடிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அப்போ பொங்கலுக்கு வெயிட்டான சம்பவம் பண்ணுவீங்களா? 

 

Published by
adminram

Recent Posts