More

சட்ட பட்டனை கழட்டி ஒரு பக்கம் காட்டிய ஸ்ருதிஹாசன் – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

கமல்ஹாசனின் மகள் என்றாலும் தனது திறமையால் சினிமா துறையில் ஒரு இடத்தை பிடித்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி அடித்து வருகிறார். 

Advertising
Advertising

தமிழில் விஜய்சேதுபதியுடன் இவர் நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  

இந்நிலையில், சட்டையை ஒரு பக்கம் கழட்டி கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

Published by
adminram

Recent Posts