More

மாநாடு படப்பிடிப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்

அதன்பின் சில பஞ்சாயத்துகள் நடந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாநாடு படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாராதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். 

Advertising
Advertising

இந்நிலையில், படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, நடிகர் மனோஜ் ஆகியோர், பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இப்புகைப்படங்களை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts