More

சிம்புவின் ஆச்சர்ய மாற்றம் – மாநாடு படக்குழு மகிழ்ச்சி!

சிம்பு தற்பொது நடித்து வரும் மாநாடு திரைப்படத்திற்காக் அவரது பங்களிப்பைப் பார்த்து படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

நடிகர் சிம்பு, படப்பிடிப்புக்கு தளத்துக்கு ஒழுங்காக வரமாட்டார், டப்பிங் பேச வரமாட்டார் அவரை ஒப்பந்தம் செய்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் மிஞ்சும் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மேல் உள்ளன. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி இப்போது மாநாடு படத்தில் அவர் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சிம்பு படப்பிடிப்புத் தளத்துக்கு சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே வந்து விடுவதாகவும் அவருக்கான ஷூட்டிங் முடிந்தாலும் இருந்து தாமதமாக செல்வதாகவும் படக்குழுவினர் ஆச்சர்யமாக சொல்லி வருகின்றனர். சிம்புவின் இந்த மாற்றத்தால் மாநாடு படக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளதது.

Published by
adminram

Recent Posts