More

பெண் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட சினேகா!

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார். தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது.

Advertising
Advertising

தனது குழந்தையில் புகைப்படத்தை முதன் முதலாக சமூக வளைதளத்தில் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts