">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வறுமையின் கொடுமையால் மகள்களை வைத்து ஏறு உழுதிய தந்தை – உதவிய சோனு சூட்
கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர் நடிகர் சோனு சூட். இவர் ஊரடங்கினாள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் கஷ்டப்பட்ட பல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அந்தவகையில் தற்ப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி என்ற இடத்தில வசித்து வரும் விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்கு பணமில்லாமல் தவித்து வந்துள்ளார். ஏர் உழுவதற்கு வாடகை மாடு வாங்க கூட பணமில்லாததால் தனது இரண்டு மகள்களை உதவியாக கொண்டு நிலத்தில் ஏர் உழுதுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவில் அவரது இரண்டு மகள்கள் காலை மாடு போல் ஏர் கலப்பையை பிடித்துக்கொண்டு தள்ளாடி முன்னே செல்ல அவரது தந்தை அதனை அழுத்தி பிடித்து உழுகிறார். பின்னர் மனைவி விதை விதைத்து வந்த இந்த வீடியோவை கண்ட நடிகர் சோனு சூட் “:நாளை காலை அந்த விவசாயி வீட்டின் முன் இரண்டு காளைகள் நிற்கும். மேலும், அந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புக்கும் தான் முழு பொறுப்பு என்றும் கூறி விவசாயியின் கண்ணீரை துடைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Terrible! Tomato farmer in Madanapalle, #Chittoor dt, forced to use his daughters for ploughing as he doesn't have money to rent bulls. He suffered huge losses last time due to #coronavirus pandemic. With no cash in hand, he begins Kharif season on a sombre note. #AndhraPradesh pic.twitter.com/p4Tqz0eD9I
— krishnamurthy (@krishna0302) July 25, 2020