More

ஸ்பைடர் வுமன்: யோகாவில் கலக்கும் சமந்தா!

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

Advertising
Advertising

அந்தவகையில் தற்ப்போது யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “தோட்டக்கலை தவிர .. யோகாவை நான் மிகவும் ரசிக்கிறேன், ஏனென்றால் என் கணவரும்  நானும் சேர்ந்து ஒன்றாக யோகா செய்கிறோம். என கூறி பதிவிட்டுள்ளார். இந்த couplesyoga அனைவரையும் கவர்ந்து சமந்தா ஸ்பைடர் வுமன் போல் உள்ளதாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts