More

உங்கள நடிகைன்னு சொலிக்கவே பெருமையா இருக்கு… ட்ரடிஷனல் அழகி ஸ்ரீ திவ்யாவின் பொங்கல் கொண்டாட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் முதல் படத்திலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

Advertising
Advertising

அந்த அப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு மளமளவென வைப்புகள் குவிய துவங்கியது. ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஏரளமான தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். ஆனாலும், இன்று வரை ஸ்ரீ திவ்யா பலரது பேவரைட் நடிகையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சிம்பிள் அழகில் ட்ரடிஷனல் லுக்கில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இணையவாசிகளை வசீகரித்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts