More

பேண்ட் போடாமல் கருப்பு உடையில் கவரும் ஸ்ருஷ்டி டாங்கே…!!


தமிழில் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.  அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சேரன் நடிப்பில் உருவான ராஜாவுகு செக் திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இருந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளின் கவனத்தை திருப்பி தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது ஜெர்கின் மட்டும் அணிந்துக்கொண்டு பேண்ட் போடாமல்  கருப்பு வெள்ளை கவர்ச்சி காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். லெக் பீஸ் அழகில் மயங்கிய ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்..

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts