More

பார்ட்டி ட்ரஸ் பளபளக்குது… மூச்சு இழுத்து புடிச்சு போஸ் கொடுத்த ஸ்ருட்டி டாங்கே!

தற்போதைய கவர்ச்சி நடிகைகளுடன் போட்டிபோட்டு கிளாமரை வெளிடுத்தி வரும் நடிகை ஸ்ருட்டி டாங்கே ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

மேலும், சேரன் நடிப்பில் உருவான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது குட்டையான கருப்பு நிற பார்ட்டி உடையில் body shape அக்கு அக்கா தெரியும்படி போஸ் கொடுத்து சமுகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். எப்போதும் பப்லி தோற்றத்தில் புசு புசுன்னு இருக்கும் ஸ்ருட்டி டாங்கே இந்த உடையில் கொஞ்சம் ஒல்லியானது போன்று செம ஷேப்பாக இருக்கிறார். அட அது ஒண்ணுமில்ல முருகேசா அம்மணி மூச்சு இழுத்து புடுச்சி செக்சி போஸ் கொடுத்திருக்காங்க எகின்றனர் நெட்டிசன்ஸ். 

Published by
adminram

Recent Posts