More

ஆங்கில அட்டை படத்திற்கு மஜா போஸ் கொடுத்து ஹாலிவுட் ஹீரோயின்களை தூக்கியடித்த  ஸ்ருதி ஹாசன்!

கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நேற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவலென்றால், ஸ்ருதி ஹாசன் ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு செம கிளாமர் உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். பார்ட்டி உடை, ஷார்ட் ஹேர் என ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு செம ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தியுள்ளார்

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts