More

இதோட நிறுத்திக்கோ! பசங்க தாங்க மாட்டாங்கம்மா! : கவர்ச்சியில் அசரடிக்கும் மாளவிகா மோகனன்

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கவர்ச்சியான உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Advertising
Advertising

Published by
adminram