More

Sudden’அ பார்த்ததும் சிரிச்சுட்டேன்…. ராஜமாதா சிவகாமி தேவியாக வனிதா!

இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்த வனிதா திருமணம் செய்துகொள்போவதாக அறிவித்து பின்னர் பிரிந்துவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு பெரும் விமர்சனத்திற்குள்ளானார்.

இப்போதெல்லாம் பழைய குருடி! கதவைத் திறடி! என்பது போல வனிதா அக்கா என்ன செய்தலும் ஆளாளுக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.ஆம், தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ராஜமாதா சிவகாமி தேவி என்று கேப்ஷன் கொடுத்து பாகுபலி ரம்யா கிருஷ்னனின் சிவகாமி தேவி கெட்டப்பில் கலக்கப்போவது யாரு செட்டில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த எல்லோரும் திட்டி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.  அதில் ஒருவர் “Sudden'அ பார்த்ததும் சிரிச்சுட்டேன்”  என பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts