More

சூப்பரான 4 சீரியல்களூக்கு குட்பை சொன்ன சன் டீவி- அதிர்ச்சியில் பெண்கள்

சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல்களுக்கு முகப் பிரபலம். சீர்யல்களை பொறுத்தவரை இவர்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. குறிப்பாக குடும்ப பெண்களை தங்களது அடிமைகளாகவே மாற்றிகொண்டது இந்த சீரியல்கள்.

Advertising
Advertising

ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளீயாகியுள்ளது. அது உண்மைதானா என்பதும் தெரியவில்லை. அந்த செய்தி என்னவென்றால் அழகு, கல்யாண பரிசு, சாக்லேட் ஆகிய சீரியலுடன் இன்னும் ஒரு சீரியல் நிறுத்தவுள்ளார்களாம்.

இந்த சீரியல்கள் நிறுத்த காரணம் வேறு யார் கொரோனாதான் காரணம். கொரோனோ முடிந்து சீரியல் படப்பிடிப்பு தொடர்ந்தாலும் தொடர்ந்தாலும் அதே ஆட்களை வைத்து பணியை தொடர்வது கடினம என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
adminram

Recent Posts