More

உச்சகட்ட கவர்ச்சி! ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை கிரண்…

அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

Advertising
Advertising

இந்நிலையில், சமீபத்தில் மிகவும் கவர்ச்சி உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
adminram

Recent Posts